TNPSC Thervupettagam

ஆயுர்வேத ஆஹார்

June 11 , 2022 1156 days 473 0
  • ‘ஆயுர்வேத ஆஹார்’ சின்னத்தை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.
  • இது ஆங்கிலத்திலும் தேவநாகரியிலும் ஆயுர்வேதம் மற்றும் ஆஹார் என்ற வார்த்தைகளின் முதல் எழுத்துக்களைக் கொண்டுள்ளது.
  • இந்தச் சின்னத்தில், இந்தி எழுத்து Aa மற்றும் ஆங்கில எழுத்து 'A' ஆகியவை இணைக்கப் பட்டுள்ளன.
  • இது வானம், நீர், காற்று, நெருப்பு மற்றும் பூமி ஆகிய ஐந்து கூறுகளைக் குறிக்கும் 5 குறியீட்டு  இலைகளைக் கொண்டுள்ளது.
  • பச்சை நிறம் என்பது இயற்கை, உயிரியல், ஆரோக்கியமானது, முழுமையானது கரிமம் மற்றும் மூலிகையைக் குறிக்கிறது.
  • இந்த சின்னம் ஆயுர்வேதப்  பொருட்களின் தரத்தையும் வலுப்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்