TNPSC Thervupettagam

ஆயுர்வேத தினம் 2025 - செப்டம்பர் 23

September 28 , 2025 3 days 38 0
  • தனிநபர் மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வுக்கான முழுமையான அமைப்பாக ஆயுர்வேதத்தை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆயுர்வேதம் என்ற சொல் ஆனது வாழ்க்கை என்று பொருள்படும் "ஆயு", அறிவு அல்லது அறிவியல் என்று பொருள்படும் "வேதம்" ஆகிய இந்தச் சொற்கள் ஒன்றாகச் சேர்த்து "வாழ்க்கையின் அறிவியல்" என்று பொருள்படும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்தது.
  • முதல் ஆயுர்வேத தினம் ஆனது 2016 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Ayurveda for People & Planet' என்பது ஆகும்.
  • 10வது ஆயுர்வேத தினமானது கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்