TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் சஹாகர்

October 27 , 2020 1745 days 564 0
  • இது நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கூட்டுறவு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க உதவும் ஒரு திட்டமாகும்.
  • வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி மேம்பாட்டு நிதி நிறுவனமான தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகமானது இதை அறிமுகப் படுத்தி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்