ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்
November 25 , 2020
1698 days
669
- இந்தியாவில் இப்போது 50,025 ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் 678 மாவட்டங்களில் பரவியுள்ளன.
- 2022 ஆம் ஆண்டின் டிசம்பருக்குள் மேலும் 1.5 லட்சம் மையங்கள் நிறுவப்படும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இந்த மையங்கள் 18,536 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 27,890 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 3,599 நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளன.
Post Views:
669