ஆரோக்கியமான மறுபயன்பாட்டிற்காக நகர்ப்புற உள்ளூர் கழிவுநீர் செயல்முறை
September 21 , 2018 2649 days 1020 0
சுகாதாரமான மறுபயன்பாட்டிற்காக நகர்ப்புற கழிவுநீர் ஓடைகளை உள்ளூரிலேயே சுத்திகரிக்கும் புதிய திட்டத்தை (LOTUSHR - Local Treatment of Urban Sewage Streams for Healthy Reuse) புது டெல்லியின் சன் டயல் பூங்காவில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
இது இந்திய மற்றும் டச்சு விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியாகும். இது கழிவுநீரை தூய்மையான நீராக மாற்றும் செயல்பாடுகளில் இருந்து உயிரி எரிபொருளை உருவாக்குவதற்கான முயற்சியாகும்.