TNPSC Thervupettagam

ஆறு புதிய வகைப் பல்லிகளுக்கான புகலிடம் - வடகிழக்கு

January 13 , 2019 2735 days 1188 0
  • ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வளைந்த கால்களுடைய ஆறு புதிய வகை பல்லியினங்களைக் கண்டறிந்திருக்கின்றனர்.
  • ஜெகோஸ் (Geckos) என்பவை ஒரு சிறிய வகை பல்லியினமாகும்.
உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்
கவுகாத்தி வளைந்த காலுடைய பல்லி கவுகாத்தி நகர்
காஸிரங்கா வளைந்த காலுடைய பல்லி அசாமின் காஸிரங்கா தேசியப் பூங்கா
ஜெயிந்தியா வளைந்த காலுடைய பல்லி மேகாலயாவின் ஜெயிந்தியா மலைகள்
நாகாலாந்து வளைந்த காலுடைய பல்லி நாகாலாந்தில் உள்ள ஹோநோமா கிராமம்
அபயபுரி வளைந்த காலுடைய பல்லி அசாமின் பொங்கைகாவோன் மாவட்டத்தில் உள்ள அபயபுரி நகரம்
ஜம்புய் வளைந்த காலுடைய பல்லி திரிபுராவின் ஜம்புய் மலைகள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்