TNPSC Thervupettagam

ஆற்றல் மற்றும் போக்குவரத்துத் துறைகளின் அறிக்கை

July 3 , 2020 1861 days 723 0
  • நிதி ஆயோக் மற்றும் ராக்கி மலை கல்வி நிறுவன மையம் ஆகியவை இணைந்து இந்தியாவின் ஆற்றல் மற்றும் போக்குவரத்து (இயக்ககம்) துறைகளுக்காக வேண்டி “தூய்மையான ஆற்றல் பொருளாதாரத்தை நோக்கி : கோவிட் – 19 நிகழ்வுக்குப் பிறகான வாய்ப்புகள்” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளன.
  • இந்த அறிக்கையானது இந்தியாவிற்காக எதிர்காலத்தில் தூய்மையான, தாங்குந்தன்மை கொண்ட, குறைந்த செலவிலான ஆற்றலை கட்டமைக்கக் கூடிய ஊக்கம் மற்றும் மீட்பு முயற்சிகள் குறித்து விவாதிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்