TNPSC Thervupettagam

ஆழமான நீச்சல் குளம் – துபாய்

July 18 , 2021 1421 days 628 0
  • உலகிலேயே மிகவும் ஆழமான நீச்சல் குளமானது துபாயில் அமைக்கப்பட்டுள்ளது.
  • டீப் டைவ் துபாய் எனும் நிறுவனமானது இதில் ஆய்வாளர்களை 60 மீ (196 அடி) வரை கொண்டு செல்ல வழி செய்துள்ளது.
  • இந்தக் குளமானது ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ளக் கூடிய ஒரு மூழ்கிய நகரை” (sunken city) ஒத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்