TNPSC Thervupettagam

ஆவணங்களின் முதல் தொகுப்பு - சுவிட்சர்லாந்து

October 7 , 2019 2129 days 607 0
  • சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் வங்கிக் கணக்கு வைத்துள்ள இந்தியாவைச் சேர்ந்தவர்களின்  விவரங்களை இந்தியா முதல்முறையாகப் பெற்றுள்ளது.
  • இந்தத் தகவல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய தானியங்கி தகவல் பரிமாற்றக் கட்டமைப்பின் (AEOI - automatic exchange of information framework) கீழ் வாங்கப் பட்டுள்ளன.
  • AEOI கட்டமைப்பின் கீழ் இந்தியா சுவிட்சர்லாந்திடமிருந்து நிதி குறித்த விவரங்களைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
  • AEOI ஆனது பின்வரும் நிதிக் கணக்குகள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வழிவகை செய்கின்றது.
    • தற்பொழுது செயல்பாட்டில் உள்ள நிதிக் கணக்குகள்
    • 2018 ஆம் ஆண்டில் மூடப்பட்ட வங்கிக் கணக்குகள்
  • அடுத்த பரிமாற்றமானது செப்டம்பர் 2020 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்