TNPSC Thervupettagam
November 26 , 2019 2022 days 687 0
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி கடனுதவியுடன் இணைக்கப்பட்ட மானியச் சேவைகளை வழங்கும் ஆவாஸ் என்ற இணைய தளத்தைத் (Credit-linked Subsidy Services Awas Portal - CLAP) தொடங்கி வைத்தார்.
  • இந்தத் தளமானது கடனுதவியுடன் இணைக்கப்பட்ட மானியச் சேவையைப் (credit-linked Subsidy Service - CLSS) பெறும் பயனாளிகளுக்கு ஒரு வெளிப்படையான மற்றும் வலுவான நிகழ்நேர (ஆன்லைன்) வலை அடிப்படையிலான கண்காணிப்பை வழங்குகின்றது.
  • CLSS என்பது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் உள்ள ஒரு அங்கமாகும். வங்கிகளிடமிருந்து வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்