March 18 , 2026
3 days
78
- 98-வது அகாடமி விருதுகளின் (ஆஸ்கார் விருதுகள் 2026) வெற்றியாளர்கள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் அறிவிக்கப்பட்டனர்.
- சிறந்த திரைப்படத்திற்கான விருதை பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கிய One Battle After Another திரைப்படம் வென்றது.
- Sinners படத்தில் நடித்ததற்காக மைக்கேல் பி. ஜோர்டான் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
- Hamnet படத்திற்காக ஜெஸ்ஸி பக்லி சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.
- சிறந்த அசைவூட்டம் (அனிமேஷன்) திரைப்படத்திற்கான விருதை KPop Demon Hunters வென்றது.
Post Views:
78