ஆஸ்திரியாவின் கிராண்ட் பிரிக்ஸ்
July 4 , 2018
2498 days
784
- ஆஸ்திரியாவில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் ரெட் புல்லினுடைய மேக்ஸ் வெர்ஸ்ட்டப்பன் வெற்றி பெற்றுள்ளார்.
- பெராரியினுடைய கிமி ராய்க்கோனென் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
- பெராரியினுடைய செபஸ்டெய்ன் வெட்டல் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
- காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மெர்சிடசின் லிவிஸ் ஹாமில்டன் போட்டியிலிருந்து விலகினார்.
Post Views:
784