June 18 , 2020
1850 days
814
- இந்திய இசைக் கலைஞர் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள காலக்கிருதி என்ற இசை அமைப்பின் நிறுவனரான சோபா சேகருக்கு இந்த விருதானது வழங்கப்பட இருக்கின்றது.
- ஆஸ்திரேலிய ஆணை விருதானது உலகளவில் (அ) உள்ளூரில் உள்ள இசைச் சமூகத்தினர் (அ) ஆஸ்திரேலியாவிற்கு என்று பங்காற்றிய தனிநபர்களுக்கு வழங்கப் படுகின்றது.

Post Views:
814