January 28 , 2019
2483 days
928
- 4 கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் முதலாவதான ஆஸ்திரேலிய ஓபன் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்னில் முடிவுற்றது.
- 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பின்வருமாறு:
| பிரிவு |
வெற்றியாளர்கள் |
|
|
நோவாக் ஜோகோவிக் (செர்பியா) |
|
|
நோமி ஓஸாகா ஆப் (ஜப்பான்) |
|
|
பியரி – ஹீகெஸ் ஹெர்பெரிட் மற்றும் நிக்கோலஸ் மகூட் (பிரான்ஸ்) |
|
|
சமந்தா ஸ்டோசூர் (ஆஸ்திரேலியா) மற்றும் சாங் சுயாய் (சீனா) |
|
|
பர்போரா கிரேஜிகோவா (செக் குடியரசு) மற்றும் ராஜீவ் ராம் (அமெரிக்கா) |
- ஆஸ்திரேலிய ஓபனில் 7 பட்டங்களை வென்ற முதலாவது நபராக செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிக் உருவெடுத்துள்ளார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியைத் தவிர பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகியவை இதர கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளாகும்.
Post Views:
928