TNPSC Thervupettagam

இக்லா-S வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு

May 10 , 2025 20 hrs 0 min 28 0
  • இந்தியா சமீபத்தில் ரஷ்ய இக்லா-S வான்வழிப் பாதுகாப்பு எறிகணைகளைப் பெற்று உள்ளது.
  • அவை தாழ்வான உயரத்தில் பறக்கின்ற எதிரி நாட்டினரின் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைத் துல்லியமாக வீழ்த்துவதற்காக என்று வடிவமைக்கப் பட்ட சிறிய, தோள்பட்டையில் சுமந்து கொண்டும் ஏவும் வகையிலான ஆயுதங்கள் ஆகும்.
  • இது 6 கிலோ மீட்டர் தூரம் மற்றும் 3.5 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்