இங்கிலாந்து – மின்சார வாகன மின்னேற்றிகள்
September 16 , 2021
1436 days
633
- இங்கிலாந்தில் புதிதாக கட்டப்பட உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார வாகன மின்னேற்றிகள் இடம் பெற வேண்டும்.
- இது தொடர்பான நடவடிக்கையை மேற்கொண்ட முதல் உலக நாடு இங்கிலாந்து ஆகும்.
Post Views:
633