இஸ்ரேலிய மூத்த அரசியல்வாதியான இசாக் ஹெர்சோக் (Isaac Herzog) அவர்கள் இஸ்ரேல் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
60 வயதான ஹெர்சோக் இஸ்ரேலின் 11வது அதிபராவார்.
ரியூவென் ரிவ்லின் (Reuven Rivlin) என்பவரின் ஏழு வருட ஆட்சிக் காலமானது 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் முடிவடைவதைத் தொடர்ந்து இவர் அதிபராகப் பொறுப்பு ஏற்க உள்ளார்.