TNPSC Thervupettagam

இஞ்சியின் 2 புதிய இனங்கள்

September 12 , 2019 2115 days 658 0
  • இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தைச் (Botanical Survey of India - BSI)  சேர்ந்த விஞ்ஞானிகள் பொதுவாக இஞ்சி என்று குறிப்பிடப்படும் இரண்டு புதிய இஞ்சி இனங்களை நாகாலாந்தில் கண்டுபிடித்தனர்.
  • அவையாவன
    • ஜிஞ்ஜிபர் பெரிநென்ஸ்
    • ஜிஞ்ஜிபர் டிமாபுரென்ஸ்
  • இஞ்சியின் 141 இனங்கள் ஆசியா முழுவதும் பரவியுள்ளன. இவற்றில் 20ற்கும் மேற்பட்ட இனங்கள் வடகிழக்கு இந்தியாவில் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்