TNPSC Thervupettagam

இஞ்சி அல்லியின் புதிய இனம் - ஹெடிச்சியம் சுபீன்கார்கியானம்

July 28 , 2026 3 days 54 0
  • இஞ்சி அல்லியின் புதிய இனமான 'ஹெடிச்சியம் சுபீன்கார்கியானம்' (Hedychium zubeengargianum) என்பதற்கு மறைந்த அசாம் இசை மேதை சுபீன் கார்க் அவர்களின் பெயரிடப்பட்டுள்ளது.
  • மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள இந்தியத் தாவரவியல் ஆய்வு மையத்தால் (BSI) இந்த இனம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இசை மற்றும் இயற்கைப் பாதுகாப்பிற்கான சுபீன் கார்க் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • மணம் கமழும், பாலேடு கலந்த வெள்ளை நிறப் பூக்களைக் கொண்ட இந்தத் தாவரம் 2018 ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இதற்கு முன்னதாக 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அசாமின் மனாஸ் தேசியப் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 'ஆஸ்பெக்கியா சுபீன்கார்கியானா' (Osbeckia zubeengargiana) என்ற மற்றொரு புதிய தாவர இனத்திற்கும் அவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்