TNPSC Thervupettagam

இடதுசாரி தீவிரவாதத்தில் வீழ்ச்சி 2025

October 23 , 2025 13 days 66 0
  • 6 ஆக இருந்த இடதுசாரி தீவிரவாதத்தால் (LWE) அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையானது தற்போது சத்தீஸ்கரில் உள்ள பிஜாப்பூர், சுக்மா மற்றும் நாராயண்பூரில் மட்டும் என 3 ஆகக் குறைந்துள்ளது.
  • இந்தியா முழுவதும் 18 ஆக இருந்த LWE பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆகக் குறைந்துள்ளது.
  • 2025 ஆம் ஆண்டில், பொதுச் செயலாளர் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) 8 மூத்த தலைவர்கள் உட்பட 312 இடதுசாரிப் போராளிகள் நீக்கப் பட்டனர்.
  • 2013 ஆம் ஆண்டில், 126 மாவட்டங்களில் இடதுசாரி வன்முறைகள் பதிவாகின என்ற நிலையில் இது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வெறும் 18 மாவட்டங்களாகக் குறைந்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் இடதுசாரி தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்