TNPSC Thervupettagam

இடைக்கால கஜபதி வம்ச கல்வெட்டு

March 18 , 2026 3 days 61 0
  • ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் கஜபதி வம்சத்துடன் தொடர்புடைய இடைக்கால தெலுங்கு கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப் பட்டது.
  • இக்கல்வெட்டு ஒடிசாவின் கஜபதி வம்சத்தைச் சேர்ந்த 15ஆம் நூற்றாண்டு மன்னரான புருஷோத்தம தேவாவுடன் தொடர்புடையது.
  • இது கஜபதி மன்னரின் கீழ் பணி புரிந்த நிர்வாக அதிகாரியான குமாரகுரு மகாபத்ரா பற்றி குறிப்பிடுகிறது.
  • இந்தக் கல்வெட்டு கோவில் மண்டபத்தில் உள்ள ஒரு கல் தூணில் கண்டறியப்பட்டது மற்றும் இது தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளது.
  • இந்தக் கோவில் கலைப்பொருட்கள் ஆந்திரப் பிரதேசத்தின் முக்கியமான இடைக்கால மையமான கொண்ட வீடு கோட்டையிலிருந்து கொண்டு வரப்பட்டதாக நம்பப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்