இணையதளத்தில் குடும்பஸ்ரீ தயாரிப்புப் பொருட்கள்
October 21 , 2021
1375 days
660
- குடும்பஸ்ரீ தயாரிப்புப் பொருட்களை சந்தைப்படுத்தவும் விநியோகிக்கவும் வேண்டி ஓர் இணைய தளத்தினைத் தொடங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
- குடும்பஸ்ரீ தயாரிப்புப் பொருள் உட்பட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன அலகுகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் இத்தளத்தில் கிடைக்க பெறும்.
- இத்திட்டமானது மாநில அளவிலான ஆரம்ப மூலதன நிதி உதவித் திட்டத்தின் தொடக்கத்தின் போது அறிவிக்கப் பட்டது.
- இத்திட்டத்தின் கீழ், சுயஉதவிக் குழுக்களுக்கு உதவி வழங்கப்படும்.
- இந்தத் திட்டமானது பிரதான் மந்திரி சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப் பட்டது.
Post Views:
660