பொருளாதார நிபுணர்கள் அடங்கிய புலனாய்வுப் பிரிவானது (EIU - Economist Intelligence Unit) பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து இணையதள உள்ளடக்க குறியீடு 2021 என்ற ஒரு குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
இதில் உலகளவில் இந்தியா 49வது இடத்தில் உள்ளது,
இந்தியாவும் தாய்லாந்தும் இந்த இடத்தை (49வது) பகிர்ந்து கொள்கின்றன.
இக்குறியீடானது பேஸ்புக் நிறுவனத்தினால் தொடங்கப்பட்டு EIU அமைப்பினால் மேம்படுத்தப் பட்டு உள்ளது.