இணையப் பரிமாற்ற முனையங்கள் - உத்தரப் பிரதேசம்
January 3 , 2022
1239 days
760
- மத்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது உத்தரப் பிரதேசத்தில் ஏழு புதிய இணையப் பரிமாற்ற முனையங்களைத் தொடங்கியுள்ளது.
- இந்த முனையங்கள் அந்த மாநிலத்தில் இணைய இணைப்புகள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
- இணையப் பரிமாற்ற முனையங்கள் லக்னோ, ஆக்ரா, மீரட், கான்பூர், பிரயாக்ராஜ், கோரக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் அமைக்கப்படும்.

Post Views:
760