இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்கான முதலாவது கருத்தரங்கு
August 21 , 2018 2581 days 787 0
நிகழ் நேரத்தில் ஏற்படும் இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்காக முதலாவது கருத்தரங்கை பஞ்சாப் காவல்துறை ஏற்பாடு செய்திருந்தது.
புது தில்லியில் உள்ள தேசிய விமர்சனத் தகவல் கட்டமைப்பு பாதுகாப்பு மையத்துடன் (National Critical Information Infrastructure Protection Centre) இணைந்து பஞ்சாப் காவல்துறை இக்கருத்தரங்கை நடத்தியது.