இண்டிகோ விமான நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி
January 31 , 2019 2382 days 778 0
அனுபவமிக்க விமானத் துறை நிபுணரும் முன்னாள் யுனெடெட் ஏர்லைன்ஸின் தலைவருமான ரோனோஜாய் தட்டா இண்டிகோ ஏர்லைன்ஸின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் ஆதித்யா கோஷ்க்கு அடுத்ததாகப் பதவியேற்றுள்ளார்.
மேலும் இண்டிகோவானது செபியின் முன்னாள் தலைவரான M. தாமோதரனை நிர்வாக மன்றத் தலைவராகவும் நிர்வாகமல்லாத சுயாதீன இயக்குநராகவும் நியமித்துள்ளது.