TNPSC Thervupettagam

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நீதிபதி ரோஹிணி ஆணையம்

October 23 , 2019 2096 days 727 0
  • நீதிபதி ரோகிணி தலைமையிலான ஆணையமானது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் துணை வகைப்பாடு நிலை குறித்து மாநிலங்களின் விளக்கங்களை பெறுவதற்காக  ‘மாநிலங்களுக்கு’ அழைப்பு விடுத்துள்ளது.
  • இந்தத் துணை வகைப்படுத்துதலின் விளைவாக மத்தியப் பட்டியலில் தெளிவற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.
  • டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜி.ரோஹிணியின் கீழ் இந்த குழுவானது 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று அமைக்கப் பட்டது.
  • இந்த ஆணையமானது மத்தியப் பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சாதிகள், சமூகங்கள், துணைச்  சாதிகள் போன்ற ஒத்த சொற்களை அடையாளம் கண்டு அவற்றைத் துணைப் பிரிவுகளாக வகைப்படுத்த நியமிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்