இந்தியக் கடற்படையின் சுற்றுச்சுழல் பாதுகாப்பு வரைவுத் திட்டம்
June 10 , 2019 2251 days 756 0
இந்தியக் கடற்படையானது தனது சுற்றுச்சூழலுக்கு உகந்த “இந்தியக் கடற்படை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரைவுத் திட்டம்” என்ற திட்டம் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னோக்கிச் செல்கின்றது.
இந்த திட்டமானது நடவடிக்கை, பராமரிப்பு, நிர்வாகம், கட்டமைப்பு மற்றும் சமூக வாழ்க்கை ஆகியவற்றில் வரம்பைக் கொண்ட குறிப்பிட்ட செயல் திட்டங்களை உள்ளடக்கியதாகும்.
இந்த செயல் திட்டமானது “ஆற்றல் நுகர்வில் குறைப்பு” மற்றும் “பல்வகைத் தன்மையுடைய ஆற்றல்களைப் பயன்படுத்துதல்” ஆகியவற்றை முக்கிய விளைவாகக் கருதுகின்றது.