December 9 , 2025
3 days
67
- இந்தியக் கடற்படை ஆனது கடற்படை தினத்தன்று (டிசம்பர் 04) 2025 ஆம் ஆண்டு இந்தியக் கடல்சார் கோட்பாட்டினை வெளியிட்டது.
- இந்தக் கோட்பாடு ஆனது கடற்படையின் மூலோபாயம், படைகளின் பயன்பாடு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான முதன்மையான வழிகாட்டுதல் ஆவணமாகும்.
- இது "no-war, no-peace" என்ற வகையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து, முப்படைகளுக்கு இடையேயான கூட்டு நடவடிக்கைகளை வலியுறுத்துகிறது.
- இது இடை மண்டலம், கலப்பின, விண்வெளி, இணைய வெளி மற்றும் அறிவாற்றல் சார்ந்த போர் போன்ற புதிய அச்சுறுத்தல் பகுதிகளை எடுத்துக்காட்டுகிறது.
- இந்தக் கோட்பாடு தன்னாட்சி மற்றும் பணியாளர்கள் இல்லாத அமைப்புகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கிறது.
Post Views:
67