இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு (ICA - Indian Cricketers Association)
July 26 , 2019 2211 days 883 0
பிசிசிஐ ஆனது இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ICA ஆனது சர்வதேசக் கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு மன்றத்துடன் இணைக்கப் படவில்லை. இது முன்னாள் ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர்களை மட்டுமே இலக்காகக் கொண்டிருக்கும்.
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கபில் தேவ், அஜித் அகர்கர் மற்றும் சாந்தா ரங்கசாமி ஆகியோர் ICA-ன் இயக்குநர்கள் ஆவர்.