TNPSC Thervupettagam

இந்தியத் தண்டனைச் சட்டத்தை செயல்படுத்துதல்

April 1 , 2020 1896 days 3783 0
  • உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு நோயைப் பரப்பும் எவ்விதமான நடவடிக்கையிலும் தீவிரமாக ஈடுபடும் நபர்களுக்கு (malignantly) எதிராக இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC – Indian Penal Code) பிரிவு 269 மற்றும் பிரிவு 270 ஆனது செயல்படுத்தப் படுகின்றது.
  • பிரிவு 269 ஆனது 6 மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்க வழிவகை செய்கின்றது. பிரிவு 270 ஆனது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்க வழிவகை செய்கின்றது.
  • பிரிவு 270ல் “கேடு விளைவிக்கின்ற“ என்ற சொற்றொடரானது குற்றம் சுமத்தப்பட்டவர் நோயைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்துடனேயேச்  செயல்பட்டார் என்பதைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்