TNPSC Thervupettagam

இந்தியத் தர நிர்ணய வாரியத்தின் 75வது நிறுவன தினம்

January 11 , 2022 1265 days 543 0
  • இந்தியாவின் தேசியத் தர நிர்ணய அமைப்பான இந்தியத் தர நிர்ணய வாரியமானது ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 06 அன்று தனது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது.
  • இந்த ஆணையம் ஒரு இந்தியத் தர நிர்ணய நிறுவனமாக (1947 ஆம் ஆண்டு ஜனவரி 06) நடைமுறைக்கு வந்த தினத்தன்று இந்தியத் தர நிர்ணய வாரியத்தின் நிறுவன தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • டாக்டர். லால். C. வர்மன் என்பவர் இந்தியத் தர நிர்ணய நிறுவனத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
  • 2022 ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் தேதியானது இந்தியத் தர நிர்ணய வாரியத்தின் 75வது நிறுவன தினமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்