TNPSC Thervupettagam

இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்

November 3 , 2021 1416 days 966 0
  • இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் மற்றும் மாலத்தீவின் தலைமை தணிக்கையாளர் ஆகியோர் பொது நிதியின் மீதான தணிக்கைச் செயல்முறையை வலுப்படுத்துவதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
  • இந்த இரு நாடுகளுக்கும் இடையில் பொதுத் தணிக்கை துறையின் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.  

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் குறித்த தகவல்கள்

  • இந்திய அரசியலமைப்பானது பகுதி V என்பதின் கீழ் உள்ள Vவது அத்தியாயத்தில் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பதவியானது ஒரு தனித்தச் சுதந்திரத்தைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
  • இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பதவியானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 148 முதல் 151வது விதிகள் வரைக் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்