இந்தியத் தேசிய நில வரைபடவியல் சங்க மாநாடு
November 15 , 2022
905 days
434
- இந்தியத் தேசிய நில வரைபடவியல் சங்கத்தின் (INCA) 42வது சர்வதேச மாநாடானது டேராடூனில் நடைபெற்றது.
- இது தேசிய நீரியல் வரைபட அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
- இந்த மாநாட்டின் கருத்துரு, ‘எண்ணிம நில வரைபடவியல் மூலம் நீர் வளம் சார்ந்த பொருளாதாரத்தினை மேம்படுத்துதல்' என்பதாகும்.

Post Views:
434