TNPSC Thervupettagam

இந்தியப் இராணுவ வீரர்களுக்கு ஐ.நா. பதக்கம்

August 24 , 2026 11 hrs 0 min 21 0
  • தெற்கு சூடானின் ஜூபா நகரில் 210 இந்திய அமைதிப் படையினர் ஐக்கிய நாடுகளின் (ஐ.நா.) பதக்கத்தைப் பெற்றனர்.
  • பதக்கம் பெற்றவர்களில் தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகத்தில் (UNMISS) பணியாற்றும் ஆறு பெண்கள் மற்றும் ஏழு அதிகாரிகளும் அடங்குவர்.
  • ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு இராணுவ வீரர்களை வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளதுடன், 2026 ஆம் ஆண்டில் உலகளவில் 4,200க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • 1948 ஆம் ஆண்டு முதல் நிறுவப்பட்ட 71 ஐ.நா. அமைதிப் படை பணிகளில் 49 பணிகளுக்கு இந்தியா 2 லட்சத்திற்கும் அதிகமான இராணுவ வீரர்களை அளித்துள்ளது.
  • UNMISS 2011 ஆம் ஆண்டில் தெற்கு சூடான் சுதந்திரம் அடைந்த பிறகு நிறுவப்பட்டது.
  • இது பொதுமக்கள் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி மற்றும் அமைதிச் செயல்முறை ஆகியவற்றுக்காக செயல்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்