TNPSC Thervupettagam

இந்தியப் பத்திரிக்கைக் கழகம் – தேர்தல்

October 1 , 2021 1400 days 617 0
  • ஆனந்த பசார் பத்திரிக்கைக் குழுமத்தின் தலைமை ஆசிரியரும் துணைத் தலைவருமான அவீக் சர்கார் இந்தியப் பத்திரிக்கைக் கழகத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • இது நாட்டின் மிகப்பெரிய முன்னணிப் பத்திரிக்கை நிறுவனமாகும்.
  • K.N. சாந்த் குமார் அதன் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவர் டெக்கான் ஹெரால்டு மற்றும் பிரஜா வாணி எனப்படும் கன்னட மொழிப் பத்திரிக்கை ஆகியவற்றை வெளியிடும் தி பிரிண்டர்ஸ் (மைசூர்) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராவார். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்