TNPSC Thervupettagam

இந்தியப் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 2025–26

April 5 , 2026 15 hrs 0 min 44 0
  • 2025–26 ஆம் நிதியாண்டில் இந்தியாவானது ₹38,424 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஏற்றுமதியைச் செய்து சாதனை படைத்துள்ளதாக பாதுகாப்புத துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இது முந்தைய ஆண்டின் ₹23,622 கோடியிலிருந்து 62.66% வளர்ச்சியாகும்.
  • மொத்த ஏற்றுமதியில் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் (DPSUs) 54.84% பங்கையும், தனியார் துறை 45.16% பங்கையும் வழங்கியுள்ளன.
  • பொதுத்துறை நிறுவனங்களின் ஏற்றுமதி 151% வளர்ச்சியடைந்துள்ளது, அதே சமயம் தனியார் துறை ஏற்றுமதி 14% அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்