இது உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் உள்ள கௌதம புத்தர் நகரில் கலாச்சாரத் துறையின் கீழ் ஒன்றிய அரசால் அமைக்கப்பட உள்ளது.
இந்த வகையில் அமைக்கப்பட்டு நாட்டில் தனித்து இயங்கும் ஒரு கல்வி நிறுவனமாக இது இருக்கும்.
இந்தியாவின் தொட்டுணர முடியாதப் பாரம்பரியத்தின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சியின் மீது கவனம் செலுத்தும் வகையில் இது ஓர் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக் கழகமாக இருக்கும்.