இந்தியப் போர்க் கப்பலான LCU L58 (Landing Craft Utility) என்ற கப்பாலானது அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளிலுள்ள போர்ட் பிளேயரில் இந்தியக் கப்பற்படையில் இணைக்கப் பட்டது.
இது LCU மார்க் IV ரக கப்பல்களில் எட்டாவது மற்றும் கடைசி கப்பலாகும்.
இது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, கொல்கத்தாவிலுள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் லிமிடெட் (GRSE - Garden Reach Shipbuilders & Engineers Ltd) என்ற நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது