TNPSC Thervupettagam

இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு - நவம்பர் 2025

November 26 , 2025 15 hrs 0 min 41 0
  • இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 2025 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 692.57 பில்லியன் டாலரை எட்டியது.
  • தங்கத்தின் இருப்பு அதிகபட்சமாக 5.32 பில்லியன் டாலர் அதிகரித்து 106.86 பில்லியன் டாலராக உயர்ந்தது.
  • வெளிநாட்டு நாணயச் சொத்துக்கள் (FCA) 152 மில்லியன் டாலர் அதிகரித்து $562.29 பில்லிய ன் டாலராக உயர்ந்தது.
  • சிறப்பு எடுப்பு உரிமைகள் (SDR) 56 மில்லியன் டாலர் அதிகரித்து 18.65 பில்லியன் டாலராக உயர்ந்தது.
  • இந்தியாவின் IMF இருப்பு நிலை 8 மில்லியன் டாலர் அதிகரித்து சுமார் 4.779 பில்லியன் டாலராக உயர்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்