இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு - நவம்பர் 2025
November 26 , 2025 16 days 92 0
இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 2025 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 692.57 பில்லியன் டாலரை எட்டியது.
தங்கத்தின் இருப்பு அதிகபட்சமாக 5.32 பில்லியன் டாலர் அதிகரித்து 106.86 பில்லியன் டாலராக உயர்ந்தது.
வெளிநாட்டு நாணயச் சொத்துக்கள் (FCA) 152 மில்லியன் டாலர் அதிகரித்து $562.29 பில்லிய ன் டாலராக உயர்ந்தது.
சிறப்பு எடுப்பு உரிமைகள் (SDR) 56 மில்லியன் டாலர் அதிகரித்து 18.65 பில்லியன் டாலராக உயர்ந்தது.
இந்தியாவின் IMF இருப்பு நிலை 8 மில்லியன் டாலர் அதிகரித்து சுமார் 4.779 பில்லியன் டாலராக உயர்ந்தது.