TNPSC Thervupettagam

இந்தியாவின் இலகுரகச் செயல்திறனுடைய உறுதியான சக்கர நாற்காலி

July 21 , 2025 6 days 28 0
  • சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, பிறரைச் சார்ந்திராத வகையில் சுதந்திரத்தை அளிக்கின்ற 8.5 கிலோ எடையுள்ள புதிய சக்கர நாற்காலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அதன் சமீபத்தியக் கண்டுபிடிப்பான YD One ஆனது இந்தியாவின் அதி இலகுரக செயல் திறனுடைய உறுதியான சக்கர நாற்காலி என்று நிறுவனம் கூறுகிறது.
  • இந்தச் சாதனம் ஆனது விண்வெளிப் பயன்பாட்டுத் தரப் பொருளால் ஆன ஒற்றைச் சட்டத்தைக் கொண்டுள்ளது.
  • சந்தையில் உள்ள பெரும்பாலான சக்கர நாற்காலிகள் என்பவை மிகவும் கனமான மற்றும் மருத்துவமனை தரத்தில் இருந்தன என்பதோடு அவை பொதுவெளி பயன்பாட்டிற்கு உபயோகப் படுத்த தகுதியற்றவையாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்