TNPSC Thervupettagam

இந்தியாவின் எஃகுத் தேவை குறித்த அறிக்கை

February 2 , 2020 1929 days 715 0
  • உலக நீடித்த வளர்ச்சிக்கான உச்சி மாநாடானது இந்தியாவின் எஃகுத் தேவை குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, நாட்டின் எஃகுத் தேவை தொடர்ந்து அதிகரித்தால், எஃகுத் துறையிலிருந்துப் பெறப்படும் CO2 வெளியேற்றமானது 2050 ஆம் ஆண்டுக்குள் 600 மில்லியன் டன்களை எட்டும்.
  • ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனத்தின் (TERI) 'குறைந்த கார்பன் பயன்பாட்டைக் கொண்ட எஃகுத் துறையை நோக்கி' என்ற அறிக்கையின்படி, தற்போது எஃகுத் துறையிலிருந்து பெறப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றமானது 242 மில்லியன் டன்கள் ஆகும்.
  • TERI அமைப்பானது 2030 ஆம் ஆண்டு முதலாக CO2 உமிழ்வுகளுக்கு அபராதம் விதிக்க பரிந்துரைக்கின்றது.
  • தொழில் நிறுவனங்கள் கார்பன் நீக்கத் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற இந்த அமைப்பு கட்டாயப்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்