ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா ஒரு நாளைக்கு 2 மில்லியன் பீப்பாய்கள் (bpd) ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது என்பதோடுஇது ஜூலை மாதத்தில் 1.6 மில்லியன் bpd ஆக இருந்தது.
ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியில் இந்தியா இறக்குமதி செய்த 5.2 மில்லியன் bpd எண்ணெயில் ரஷ்ய கச்சா எண்ணெய் 38 சதவீதமாகும்.
ஈராக்கிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி 730,000 bpd ஆகவும், சவுதி அரேபியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி 526,000 bpd ஆகவும் குறைந்தது என்ற நிலையில் இது ஜூலை மாதத்தில் 700,000 bpd ஆக இருந்தது.
Kpler தரவுகளின்படி, 264,000 bpd உடன் அமெரிக்கா ஐந்தாவது பெரிய கச்சா எண்ணெய் வழங்கீட்டாளராக இருந்தது.