TNPSC Thervupettagam

இந்தியாவின் தலைமை வழக்குரைஞர்

July 2 , 2020 1867 days 1084 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் மூத்த வழக்குரைஞரான கே.கே. வேணுகோபால் என்பவரை இந்தியாவின் தலைமை வழக்குரைஞராக மறுநியமனம் செய்துள்ளார்.
  • இவரது பதவிக் காலமானது 2020 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியிலிருந்து, அடுத்த 1 ஆண்டு காலத்திற்கு அதாவது 2021 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • இவர் இந்தியாவின் 15வது தலைமை வழக்குரைஞர் ஆவார்.
  • தலைமை வழக்குரைஞரின் பதவிக் காலமானது இந்தியக் குடியரசுத் தலைவரினால் தீர்மானிக்கப் படுகின்றது.
  • இந்தியாவின் தலைமை வழக்குரைஞர் என்பவர் இந்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் ஆவார்.
  • துஷர் மேத்தா என்பவர் சொலிசிட்டர் ஜெனரலாக 3 ஆண்டு காலத்திற்கு நியமிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்