TNPSC Thervupettagam

இந்தியாவின் நிலவு ஆய்வுத் திட்டம்

August 22 , 2025 16 hrs 0 min 32 0
  • 2040 ஆம் ஆண்டிற்குள் இந்தியா நிலவில் ஒரு விண்வெளி வீரரை தரையிறக்கும் என்று இந்தியப் பிரதமர் அறிவித்தார்.
  • பாரதிய அந்தரிக்சா நிலையம் (விண்வெளி நிலையம்) ஆனது 2035 ஆம் ஆண்டிற்குள் தயாராகிவிடும் என்று அவர் கூறினார்.
  • செவ்வாய் மற்றும் வெள்ளி ஆய்வுப் பணிகளும் இந்தியாவின் விண்வெளி செயல் திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளன.
  • இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்