January 17 , 2026
5 days
30
- பிரஹன்மும்பை மாநகராட்சி கழகம் (BMC) நாட்டின் மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு அளிக்கும் ஆணையங்களில் ஒன்றாகும்.
- 2025–26 ஆம் நிதியாண்டிற்கு, BMC 74,427 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டினை முன்மொழிந்துள்ளது, இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
- அதன் மூலதனச் செலவு மட்டும் சுமார் 43,162 கோடி ரூபாயாகும்.
- பெங்களூருவின் BBMP தோராயமாக சுமார் 19,900 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல் படுகிறது.
- 2025–26 ஆம் ஆண்டிற்கான கோவாவின் மொத்த நிதி ஒதுக்கீடு 28,162 கோடி ரூபாய் ஆகும்.
Post Views:
30