TNPSC Thervupettagam

இந்தியாவின் பாரம்பரியத் தளங்களின் வருகையாளர் எண்ணிக்கையின் தர வரிசை 2024–25

December 7 , 2025 5 days 25 0
  • இந்தத் தரவரிசைகளை கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) வெளியிட்டது.
  • உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருகை தந்த நினைவுச் சின்னமாகும்.
  • 2024–25 ஆம் ஆண்டில், இது 6.26 மில்லியன் உள்நாட்டு மற்றும் 0.65 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைப் பெற்றது.
  • சூரியக் கோயில் (கோனார்க், ஒடிசா), குதுப் மினார் (டெல்லி), செங்கோட்டை (டெல்லி) மற்றும் பீபி கா மக்பரா (ஔரங்காபாத், மகாராஷ்டிரா) ஆகியவை பிற முன்னணி உள் நாட்டு நினைவுச் சின்னங்கள் ஆகும்.
  • ஆக்ரா கோட்டை, ஹுமாயூனின் கல்லறை, ஃபதேபூர் சிக்ரி மற்றும் இதிமத்-உத்-தௌலா உள்ளிட்ட முன்னணி வெளிநாட்டினர் சுற்றுலாத் தலங்கள் ஆக்ரா-டெல்லி சுற்றுப் பகுதியில் குவிந்துள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்