இந்தியாவின் மிகப்பெரிய சூரிய சக்திப் பூங்கா – NTPC
July 17 , 2021 1421 days 571 0
தேசிய அனல்மின் கழகமானது (National Thermal Power Corporation – NTPC) குஜராத்தின் காவடாவிலுள்ள கட்ச் பகுதியில் இந்தியாவின் மிகப்பெரிய சூரியசக்தி ஒளி மின்னழுத்த மையத்தை அமைக்க உள்ளது.
இந்த சூரிய ஒளி மின் உற்பத்திப் பூங்காவானது 4.75 ஜிகாவாட் /4750 MW திறனுடையதாக அமைக்கப் பட உள்ளது.
இந்த மையமானது NTPCயின் ஒரு துணை நிறுவனமான NTPC புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட உள்ளது.