இந்தியாவின் மிக நீளமான மின்மயமாக்கப்பட்ட ரயில் சுரங்கப் பாதை
September 2 , 2019
2140 days
1088
- இந்தியாவின் மிக நீளமான மின்மயமாக்கப்பட்ட ரயில் சுரங்கப் பாதை சமீபத்தில் ஆந்திராவில் திறக்கப்பட்டது.
- 6.7 கி.மீ நீளமுள்ள இந்த சுரங்கப் பாதை ரூ 437 கோடி செலவில் கட்டப்பட்டு செர்லோபள்ளி மற்றும் ரபுரு ஆகிய நகரங்களை இணைக்கின்றது.
- இது இந்திய ரயில்வேயின் தென் மத்திய ரயில்வே மண்டலத்தால் அமைக்கப் பட்டது.
- புதிய பாதையானது தெற்குக் கடற்கரை ரயில்வே மற்றும் மேற்குக் கடற்கரை ரயில்வே ஆகியவற்றிற்கிடையே நேரடி மற்றும் சாத்தியமான இணைப்பிற்கு உதவுகின்றது.

Post Views:
1088